புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு தங்களது விளை பொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை மூலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு மானியம் வழங்கி பசுமை குடில்கள் அமைக்க தமிழக அரசால் உதவி செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு முகாமில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.