$categorynews[0]->title
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் சார்பில் நரேஷ் யாதவ் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
$categorynews[$i]->title

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

Feb 12, 2020
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் சார்பில் நரேஷ் யாதவ் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
$categorynews[$i]->title

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி: தலைவர்கள் வாழ்த்து

Feb 12, 2020
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஆம் ஆத்மி கட்சி

Feb 11, 2020
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, கடந்த 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
$categorynews[$i]->title

ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு நிராகரிப்பு

Nov 06, 2019
டெல்லியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
$categorynews[$i]->title

இசை பிரியரா நீங்கள் இதோ உங்களுக்கான டாப் 10 Bluetooth Speaker...

Sep 17, 2019
நின்றால் இசை, உட்கார்ந்தால் இசை, வேலை பார்க்கும் போது இசை, இப்படி இசை இல்லாமல் எந்த ஒரு செயலும் இன்றைய காலக்கட்டத்தில் யாரும் செய்வதில்லை..