$categorynews[0]->title
சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இயலாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வாசீம் அக்ரமின் குடும்பத்தினருக்கு, அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

வாசீம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: அதிமுக

Sep 13, 2021
சட்டம்-ஒழுங்கை பராமரிக்க இயலாத திமுக அரசின் மெத்தனப் போக்கால் படுகொலை செய்யப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வாசீம் அக்ரமின் குடும்பத்தினருக்கு, அதிமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

மாணவர் தனுஷ் குடும்பத்துக்கு அதிமுக நிதியுதவி

Sep 13, 2021
திமுக அரசின் பொய்யான வாக்கூறுதியை நம்பி, நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தனுஷின் குடும்பத்திற்கு, அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா - அதிமுக ஆதரவு

Sep 13, 2021
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு, சட்டப்பேரவையில் அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

Sep 13, 2021
வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் படுகொலை, நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி மறுத்த திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக வெளிநடப்பு 
$categorynews[$i]->title

நதியா தற்கொலை தொடர்பாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்

Sep 12, 2021
நதியா தற்கொலை விவகாரம் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் குத்தாலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர், மரணத்திற்கு காரணமான திமுக பிரமுகர் மீது புகார் அளித்துள்ளனர்