$categorynews[0]->title
விழுப்புரம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்கும் சட்டமுன் வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்கட்சித்துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம்
$categorynews[$i]->title

"மூடாதே மூடாதே ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை மூடாதே" - தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

Aug 31, 2021
விழுப்புரம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்கும் சட்டமுன் வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்கட்சித்துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம்
$categorynews[$i]->title

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது

Aug 31, 2021
விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
$categorynews[$i]->title

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

Aug 31, 2021
விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
$categorynews[$i]->title

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

Aug 28, 2021
மத்திய புதிய வேளாண் சட்டங்களின் சாதக பாதகங்களை ஆராயாமல், அதனை எதிர்த்து திமுக அரசு தீர்மானத்தை கொண்டு வந்ததை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.
$categorynews[$i]->title

திமுக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Aug 23, 2021
அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட டாக்கட்ர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் டைட்டில் பார்க் ஆகியவற்றை முடக்கும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்