$categorynews[0]->title
அதிமுக அரசு மீது குற்றம் சுமத்த எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அவைக்குப்பில் இருந்து நீக்கவும் அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்
$categorynews[$i]->title

"முந்தைய அதிமுக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் முன்வைக்க கூடாது" - அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி

Sep 06, 2021
அதிமுக அரசு மீது குற்றம் சுமத்த எதிர்ப்பு தெரிவித்தும், அதனை அவைக்குப்பில் இருந்து நீக்கவும் அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்
$categorynews[$i]->title

கொரோனா தடுப்பூசி -அதிமுக சிறப்பு கவன ஈரப்பு தீர்மானம்

Sep 06, 2021
கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொண்டுவந்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஓ.பன்னீர்செல்வம் மனைவி காலமானார் ; அதிமுக எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் அஞ்சலி...

Sep 01, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.
$categorynews[$i]->title

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்

Sep 01, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி  உடல்நலக்குறைவால் காலமானார்
$categorynews[$i]->title

"மூடாதே மூடாதே ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை மூடாதே" - தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம்

Aug 31, 2021
விழுப்புரம் டாக்டர் ஜெ ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்கும் சட்டமுன் வடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எதிர்கட்சித்துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் போராட்டம்