$categorynews[0]->title
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், மண்ணானது நிலைத்தன்மை உடையதாக இருப்பதாகவும் 6 மாடிகளுக்கும் மேலாக கட்டடம் கட்டலாம் எனவும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
$categorynews[$i]->title

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தரமானது

Jun 12, 2019
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில், மண்ணானது நிலைத்தன்மை உடையதாக இருப்பதாகவும் 6 மாடிகளுக்கும் மேலாக கட்டடம் கட்டலாம் எனவும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 
$categorynews[$i]->title

மதுரையில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் மத்திய தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு

Jun 10, 2019
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் அருகே 325 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
$categorynews[$i]->title

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு: மாறன் சகோதரர்கள் வழக்கு ஒத்திவைப்பு

Mar 14, 2019
சிபிஐ நீதிமன்றத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி மாறன் சகோதரர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
$categorynews[$i]->title

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு : தமிழர்களுக்கு முன்னுரிமை

Jan 31, 2019
எய்ம்ஸ் மருத்துவமனையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
$categorynews[$i]->title

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை

Jan 27, 2019
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.