$categorynews[0]->title
அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகள் வைப்பது வருத்தம் அளிக்கிறது.ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் : அதிமுக தலைமை....
$categorynews[$i]->title

தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக பங்கேற்காது : மக்கள் பிரச்சனை, தேவை பற்றி சிந்திக்காத அறத்திற்கு புறம்பான ஊடகங்கள்.!!

Jul 13, 2021
அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும், நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழகத் தலைவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும் விவாதத் தலைப்புகள் வைப்பது வருத்தம் அளிக்கிறது.ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள் : அதிமுக தலைமை....
$categorynews[$i]->title

மக்கள்‌ விரோதப்‌போக்கில் கருத்து சுதந்திரம் பறித்து, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை நிறுத்துங்கள் -இதுதான் நடுநிலையா??-எதிர்கட்சித்தலைவர் அறிக்கை

Jul 04, 2021
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ நெருப்பில்‌ பூத்த மலர்‌ ...தொண்டர்கள்‌, இயக்கம்‌ காக்க சர்வபரி தியாகத்தையும்‌ செய்யக்‌ கூடியவர்கள்‌.“அஞ்சுவது யாதொன்றுமில்லை - அஞ்ச வருவதுமில்லை” என்று, எங்களை தீய சக்திகளிடம்‌ இருந்து காத்து நின்ற அம்மாவின்‌ வைர வரிகளை நெஞ்சில்‌ ஏந்தி நிற்கும்‌ வீர மறவர்கள்‌ நாங்கள்‌.
$categorynews[$i]->title

சுகாதாரத் துறை அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி ??

Jun 19, 2021
சுகாதாரத் துறை அமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் கேள்வி,முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என குற்றச்சாட்டு.அமைச்சரின் பேச்சு தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம் என விமர்சனம்.
$categorynews[$i]->title

அ.தி.மு.க. 49-ஆம் ஆண்டு தொடக்க விழா - முதல்வர், துணை முதல்வர் தொண்டர்களுக்கு வாழ்த்து!

Oct 17, 2020
அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்மும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
$categorynews[$i]->title

மாநிலங்களவை தேர்தல் : முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Mar 12, 2020
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கே.பி.முனுசாமி மற்றும் தம்பிதுரை ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.