$categorynews[0]->title
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தாலிபன்கள் இன்று வெளியிட இருப்பதாக தகவல்
$categorynews[$i]->title

தாலிபன் அமைச்சரவையில் பெண்களுக்கு சம உரிமை தரக் கோரி போராட்டம்

Sep 03, 2021
ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தாலிபன்கள் இன்று வெளியிட இருப்பதாக தகவல்
$categorynews[$i]->title

ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது

Aug 31, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2, 461 வீரர்களை உயிரிழந்து பயங்கரவாதிகளை அழித்து பணி முடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

ஆப்கனில் விரைவில் ஆட்சி அமைப்போம் - தாலிபன்கள்

Aug 23, 2021
ஆப்கனில் அரசு நிர்வாகத்தை முறைப்படுத்தி, ஆட்சி அமைப்பதில் மும்முரம் காட்டி வரும் தாலிபன்கள் விரைவில் புதிய அரசு அமைய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஆப்கானிஸ்தானில் , பச்சிளம் குழந்தைகளின் பசியாற்றும் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!!!

May 15, 2020
காபூல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் பச்சிளம் குழந்தைகள் இருவர் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். இக்கொடூர சம்பவத்தில், 20 பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் பலியாகினர். ஆதரவில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் இருபது பச்சிளம் குழந்தைகளுக்கும் பெண் ஒருவர் தாமாக முன்வந்து தாய்ப்பால் வழங்கி வருகிறார். 
$categorynews[$i]->title

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து நிகழ்ந்த 4 குண்டுவெடிப்பு!

May 12, 2020
கடந்த சில வாரங்களாக, காபூல் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.