அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் 1MillionUSD வசூலாகி உள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை” படத்தில் அஜித்,வித்யாபாலன், ரங்கராஜ்பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர்.