$categorynews[0]->title
அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

அமமுகவை கட்சியாக பதிவு செய்ய தடை கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Dec 05, 2019
அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டி.டி.வி தினகரன் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

முதலமைச்சர் தலைமையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்கள்

Nov 05, 2019
அமமுக-வில் இருந்து விலகி 120 பேர் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
$categorynews[$i]->title

தென்காசியில் நூதன முறையில் ரூ.38 லட்சம் மோசடி செய்த அமமுக நிர்வாகி

Sep 11, 2019
தென்காசியில் அமமுக நிர்வாகி ஒருவர் நூதன முறையில் 38 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

கரூரில் அதிமுகவில் இனைந்த திமுக மற்றும் அமமுகவினர்

Aug 12, 2019
கரூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், திமுக மற்றும் அமமுக கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
$categorynews[$i]->title

அமமுகவில் இருந்து அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா விலகல்

Jul 02, 2019
அமமுகவில் இருந்து விலகியுள்ள அதன் அமைப்பு செயலாளர் இசக்கி சுப்பையா வரும் 6ம் தேதி 20 ஆயிரம் தொண்டர்களுடன் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்