$categorynews[0]->title
 ‘3’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் அனிருத். அந்த படத்தில் இணைந்த தனுஷ்-அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து   தனுஷ் நடித்த மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய  படங்களிலும்,  தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருந்தார்.
$categorynews[$i]->title

4 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்தில் மீண்டும் அனிருத்

Dec 25, 2019
 ‘3’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் அனிருத். அந்த படத்தில் இணைந்த தனுஷ்-அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து   தனுஷ் நடித்த மாரி, வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய  படங்களிலும்,  தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களுக்கும் அனிருத் இசையமைத்திருந்தார்.
$categorynews[$i]->title

விரைவில் இணையும் தனுஷ்-அனிருத் கூட்டணி

Dec 15, 2019
நடிகர் தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘3’படத்தில் ஆரம்பித்த இவர்களது பயணம் அடுத்ததாக எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, விஐபி, மாரி,தங்கமகன் வரை தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்றது.
$categorynews[$i]->title

சிங்கப்பூரில் அனிரூத்தின் சிறப்பான தரமான சம்பவம்......!!!

Sep 09, 2019
சிங்கப்பூரில் நடைப்பெற்ற ’’மரணமாஸ் ”என்ற இசை திருவிழாவில் கலந்துக் கொண்ட அனிரூத் அங்கு எடுத்த புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறப்பான தரமான சம்பவம் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

பியானோவில் 'தி வேர்ல்டு பெர்ஸ்ட்': சென்னை சிறுவன் அசத்தல்

Feb 26, 2019
சர்வதே அளவில் உள்ள திறமைசாலிகளுக்கான 'தி வேர்ல்டு பெஸ்ட்' ரியாலிட்டி போட்டி அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், பியானோவில் அசாத்தியமானவன் என்று நிரூபித்துள்ளார்.