$categorynews[0]->title
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

அரக்கோணத்தில் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளிகள் திறப்பு

Feb 05, 2020
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

அரக்கோணத்தில் பழிக்குப் பழியாக நடந்த கொலை: குற்றவாளிகள் 5 பேர் கைது

Dec 18, 2019
அரக்கோணம் இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிகள்  5 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்... பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
$categorynews[$i]->title

அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல்

Dec 08, 2019
அரக்கோணம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால், முன்று விரைவு ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
$categorynews[$i]->title

அரக்கோணம், அருகே அடித்து கொலை: 4 பேர் கைது

Sep 11, 2019
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த அனவர்திகான்பேட்டையை சேர்ந்த ஜெய்லாப்தீன் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவதம் கிராமத்தை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

அரக்கோணத்தில் அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்து

Aug 11, 2019
அரக்கோணம் அருகே ஆந்திர மாநில அரசு பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் 17 பேர் படுகாயமடைந்தனர்.