$categorynews[0]->title
இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
$categorynews[$i]->title

டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

Dec 07, 2020
இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
$categorynews[$i]->title

அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே மோதல் - 23 பேர் உயிரிழப்பு

Sep 28, 2020
அஜர்பைஜான் - அர்மேனியா நாடுகள் இடையே நடைபெற்ற எல்லைச் சண்டையில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
$categorynews[$i]->title

லடாக் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை - இந்திய ராணுவம் மறுப்பு!

Sep 08, 2020
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்னை நிலவி வருகிறது. இந்நிலையில் பேங்கோங் த்சோ (Pangong Tso) ஏரி அருகே சென்பாவு என்ற இடத்தில், இந்திய ராணுவம் அத்துமீறியதாகவும், தங்களை எச்சரிக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

என்ன நடக்கிறது எல்லையில்? உயிர் கொடுத்து எல்லையை காக்கும் ராணுவம்!!

Aug 31, 2020
இந்திய எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதற்காக மீண்டும், மீண்டும் சீனா எல்லையில் தொல்லையாக இருந்து வருகிறது? இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன? அறிந்து கொள்வோம்..
$categorynews[$i]->title

பேஸ்புக், இன்ஸ்டாகிராமை நீக்க ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு!!

Jul 09, 2020
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும், மேலும் 89 செயலிகளையும் தங்களுடைய செல்போன்களில் இருந்து நீக்குமாறு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.