$categorynews[0]->title
யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
$categorynews[$i]->title

கந்த சஷ்டி கவசம் மீது அவதூறு - கைது!

Jul 15, 2020
யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
$categorynews[$i]->title

தென்சென்னையின் பல பகுதிகளில் கைவரிசை காட்டிய கும்பல் கைது!!

Jul 04, 2020
தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டிவந்த கொள்ளை கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
$categorynews[$i]->title

கொரோனா மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதற்கு கைது!!!

May 13, 2020
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குனர் புகார் அளித்தார். இதை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 6ம் தேதி அவரை கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
$categorynews[$i]->title

வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் கொள்ளை கும்பல் கைது

Feb 27, 2020
 தமிழகத்தில் முதியோர் மற்றும் பெண்களை குறிவைத்து வங்கிக் கணக்கில் இருந்து 3 கோடிக்கு மேல் பணத்தை திருடிய கொள்ளை கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

பல்கலை.மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது

Feb 22, 2020
சென்னையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.