$categorynews[0]->title
டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

ஃபெரோஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லி பெயர்

Sep 13, 2019
டெல்லியில் உள்ள ஃபெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

அருண் ஜேட்லி இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடி ஆறுதல்

Aug 27, 2019
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்
$categorynews[$i]->title

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் தகனம்

Aug 25, 2019
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
$categorynews[$i]->title

அருண் ஜெட்லி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

Aug 25, 2019
அருண் ஜெட்லி உடல் ஊர்வலமாக பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லி உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
$categorynews[$i]->title

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் இன்று தகனம்

Aug 25, 2019
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல், இறுதி அஞ்சலிக்குப் பிறகு இன்று தகனம் செய்யப்படுகிறது.