ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
இந்தியாவின் 2019ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவதாக பாடகர் லதா மங்கேஷ்கரும், மூன்றாவது இடத்தை முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்கும், 5வதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 271 ரன்கள் எடுத்துள்ளது.