வாய்ப்புகளை நோக்கி நீதான் செல்ல வேண்டும், வாய்ப்புகள் உன்னை தேடி வரும் என்று காத்திருந்தால் வெற்றி பெற முடியாது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ராஜஸ்தான் வீரர் பட்லரின் விக்கெட்டை வீழ்த்திய விதம் அனைவரையும் வெறுப்படைய செய்துள்ளது.