ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
நம்ம ஊர் குக் வித் கோமாளியைப்போல ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா (MasterChef Australia) இதன் 13வது சீசனில் கோப்பையை வென்றுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயன்.
ஆஸ்திரேலியாவில் அரசு மற்றும் தனியார் துறைகளின் ரகசிய தகவல்களை திருட தொடர்ந்து முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு பின்னணியில் சீனா இருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.