$categorynews[0]->title
வீட்டின் கூரையில் குருவிகள் கூடு கட்டி, அதைப் பார்த்து வளர்ந்த காலம் போய், தற்போது குருவிகளையே தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவம் வாய்ந்த தூக்கணாங்குருவி இனங்கள் தற்போது அழிந்து வருகின்றன.
$categorynews[$i]->title

அழிந்துவரும் தூக்கணாங்குருவி இனத்தை பாதுகாக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை

Dec 05, 2019