$categorynews[0]->title
 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ

Sep 26, 2020
 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு விசாரணை எப்போது முடியும்.? - சி.பி.ஐ.-க்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Sep 18, 2020
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு வழக்கு முடிய இன்னும் எத்தனை நாட்கள் தேவைப்படும் என்பது குறித்து சிபிஐ தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்தன - சிபிஐ தகவல்!!

Aug 25, 2020
சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருந்ததாக உடற்கூறு ஆய்வில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

Aug 19, 2020
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் அதிகாரம் பீகார் அரசுக்கு உள்ளதாக தெரிவித்த நீதிபதி, வழக்கை பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்ற கோரிய நடிகை ரியாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
$categorynews[$i]->title

சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கை சிபிஐ விசாரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

Aug 19, 2020
மும்பையில் உள்ள வீட்டில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். நடிகை ரியாவும், அவரது குடும்பத்தினரும் சுஷாந்திடம் மோசடி செய்ததாக அவரது தந்தை கே.கே.சிங், பாட்னா காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ரியா மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.