$categorynews[0]->title
ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.      
$categorynews[$i]->title

விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி வழக்கு!

Aug 25, 2020
ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அதன் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மூன்று வாரங்களில் பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.      
$categorynews[$i]->title

கருப்பர்கூட்டம் யூடியூப் சேனலைச்சேர்ந்த வேலு பிரபாகரன் மீது வழக்குப்பதிவு!

Jul 31, 2020
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாணை நடைபெற்று வருகிறது.
$categorynews[$i]->title

நடமாடும் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க கோரி வழக்கு!

May 16, 2020
சாலையோரம் வசிப்பவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை செய்ய தனி குழு அமைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது
$categorynews[$i]->title

சரவணா ஸ்டோர்ஸ் கிளை மேலாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு!

Mar 19, 2020
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பின்பற்றாத புரசைவாக்கம் சரவணா ஸ்டோர் மேலாளர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
$categorynews[$i]->title

ம.பி.யில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி வழக்கு இன்று விசாரணை

Mar 18, 2020
மத்தியப்பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு, இன்று காலை விசாரணைக்கு வருகிறது.