$categorynews[0]->title
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், தூக்குத் தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
$categorynews[$i]->title

தூக்கு தண்டனைக்கு எதிரான பவன் குப்தாவின் சீராய்வு மனு தள்ளுபடி

Mar 02, 2020
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், தூக்குத் தண்டனை குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
$categorynews[$i]->title

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு

Feb 24, 2020
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பகுஜன் சமாஜ் கட்சியினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
$categorynews[$i]->title

நிலஅபகரிப்பு வழக்கு: திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 20, 2020
திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய மனு குறித்து மா.சுப்பிரமணியன் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான், திருமுருகன் காந்தி மீது வழக்குப்பதிவு

Feb 13, 2020
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி கிண்டியில் நடைபெற்ற காமராஜர் நினைவு நாள் விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசுக்கு எதிராகவும் ,வன்முறையை தூண்டும் விதமாகவும்  பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

திமுக எம்.எல்.ஏ சேகர் பாபு வழக்கு - நீதிமன்றம் அதிரடி

Feb 06, 2020
தொழிலதிபரிடம் மிரட்டி 35 லட்சம் ரூபாய் பணம் பறித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது..