$categorynews[0]->title
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
$categorynews[$i]->title

டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா நிறைவேற்றம் : விவசாயிகள் வரவேற்பு

Feb 21, 2020
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
$categorynews[$i]->title

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

Feb 19, 2020
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

காவிரி டெல்டா குறித்த அறிவிப்பு ... முதலமைச்சரை புகழ்ந்த காங்கிரஸ் நிர்வாகி

Feb 15, 2020
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மன்றத்தின் முதல் கூட்டம்  நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கு.செல்வராஜ் தலைமை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், கே.ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
$categorynews[$i]->title

காவேரி டெல்டா குறித்த ஸ்டாலின் அறிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Feb 13, 2020
பாதுகாக்கப்பட்ட சிறப்பு காவேரி வேளாண் மண்டலம் அறிவிப்பு சம்பந்தமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
$categorynews[$i]->title

காவிரி டெல்டா குறித்த முதலமைச்சர் அறிவிப்புக்கு நெடுவாசல் போராட்டக் குழுவினர் நன்றி

Feb 11, 2020
காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு, நெடுவாசல் போராட்டக் குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.