$categorynews[0]->title
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயப் பட்டறைகளில் இருந்து சாயத்துணிகளை இரவில் கொண்டு வந்து அலசுவதாக பொதுமக்கள் புகார்
$categorynews[$i]->title

திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயத்துணிகளை காவிரி ஆற்றில் அலசும் சாயப் பட்டறைகள்

Sep 26, 2021
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில், திமுகவினரின் ஒத்துழைப்போடு சாயப் பட்டறைகளில் இருந்து சாயத்துணிகளை இரவில் கொண்டு வந்து அலசுவதாக பொதுமக்கள் புகார்
$categorynews[$i]->title

கல்லணையில் நீர் கிடைக்காததற்கு காரணம் கால்வாய்கள் தூர்வாரப்படாததே!! -விவசாயிகள் வேதனை

Jun 19, 2021
கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் பாசனத்திற்கு கிடைப்பதில் சிக்கல்,கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றால் மட்டுமே விவசாயம் செய்ய இயலும் .பங்கீட்டு நீரை பெற்றுத் தர தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.
$categorynews[$i]->title

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

Aug 09, 2019
கர்நாடக அணைகளில் இருந்து 90 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஒகேனக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்கவும், அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
$categorynews[$i]->title

காவிரி ஆற்றில் ரூ.490 கோடி மதிப்பில் கதவணை அமைக்க முடிவு -எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

Dec 07, 2018
கரூர் அருகே காவிரி ஆற்றில் 490 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைய உள்ள இடத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.