மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரராக இருந்து, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றதுடன், பயிற்சியாளராக, நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளி வீரர்களை உருவாக்கியுள்ளார் மதுரையை சேர்ந்த ரஞ்சித்குமார்

தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மாநில முதலமைச்சர்கள் உடனான பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிறப்பு நிதியாக இரண்டாயிரம் கோடி ரூயாபை ஒதுக்க கோரிக்கை வைத்தார். இதே போல் மேலும் சில மாநில முதல்வர்களும், நிதி ஒதுக்க பிரதமரிடம் வேண்டுகோள் வைத்தனர்.