காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.
கொரோனா நோய்த்தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய, வரும் வெள்ளிக்கிழமை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், டேங்கர் லாரியும், மினி லோடு ஆட்டோவும் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உதயசங்கர் என்பவர் லாரியில் பொருட்களை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவரது லாரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா சிட்டி அருகே பஞ்சர் ஆனது. இதையடுத்து அங்கிருந்த பஞ்சர் கடையில் லாரியை நிறுத்தி உள்ளார்.
செங்கல்பட்டை தனி மாவட்டமாக பிரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததையடுத்து, 37வது மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாகப் பணி துவக்க விழா, செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.