$categorynews[0]->title
 சென்னை வெள்ள இடர் தடுப்பு மற்றும் மேலாண்மை குழுவின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு, அரசுக்கு ஆதரவான சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ஞாயிறன்று ரகசியமாக கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

சென்னை வெள்ள தடுப்பு கருத்து கேட்பு கூட்டத்தில் பாரபட்சம்..?

Dec 13, 2021
 சென்னை வெள்ள இடர் தடுப்பு மற்றும் மேலாண்மை குழுவின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு, அரசுக்கு ஆதரவான சங்கங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து, ஞாயிறன்று ரகசியமாக கூட்டம் நடத்தி கருத்து கேட்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

மிசஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற சென்னை பெண் பிளாரன்ஸ் ஹெலன் நளினி

Dec 12, 2021
மனநல நிபுணர், தொழில்முனைவோர், எழுத்தாளர், கொடையாளர், மொழி பயிற்றுனர் என பல்துறை வித்தகராக திகழும் சென்னையைச் சேர்ந்த டாக்டர். பிளாரன்ஸ் ஹெலன் நளினி மும்பையில் “தி இண்டர்நேசனல் கிளாமர் பிராஜக்ட்” நடத்திய அழகிப் போட்டியில் பங்கேற்று ‘மிஸஸ் இந்தியா 2021’ பட்டத்தை வென்று அசத்தியிருப்பதுடன் அடுத்த ஆண்டு அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகி உள்ளார்.
$categorynews[$i]->title

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்..? அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

Dec 08, 2021
தமிழ்நாட்டில், டாஸ்மாக் மது விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

”தேர்தல் வழக்கு தொடர அனுமதி” - உயர்நீதிமன்றம் உத்தரவு

Dec 04, 2021
மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணை தலைவர் பணி செய்ய தடை விதிக்க கோரிய வழக்கை, தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

அண்ணா திமுக செயற்குழு கூட்டம்- தீர்மானங்கள் நிறைவேற்றம்

Dec 01, 2021
சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அண்ணா திமுக செயற்குழு கூட்டத்தில், 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.