$categorynews[0]->title
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார். 
$categorynews[$i]->title

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சந்திப்பு!

Sep 08, 2020
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவ்வப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து பேசுகிறார். 
$categorynews[$i]->title

புதிய தொழில் கொள்கையை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Sep 07, 2020
புதிய தொழில் கொள்கையின் சிறப்பு அம்சங்களாக தமிழக மாவட்டங்கள் 3 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. A பிரிவில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. B பிரிவில் கோவை, சேலம், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்டங்களும், C பிரிவில் தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 21 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.   
$categorynews[$i]->title

கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு உதவ தமிழக அரசு தயார்!!- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Aug 09, 2020
மூணாறு நிலச்சரிவு பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
$categorynews[$i]->title

கொரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

Aug 06, 2020
மதுரை வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
$categorynews[$i]->title

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தென்மாவட்டங்களுக்கு பயணம்!!

Aug 06, 2020
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று தென் மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.