$categorynews[0]->title
முதலமைச்சர் மற்றும் விஐபிக்களின் வாகனங்கள் செல்லும் பகுதிகளில், பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீறும் வகையில், முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மீண்டும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவதை, கண்டும் காணாதது போல் இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
$categorynews[$i]->title

விஐபி பாதுகாப்பில் மீண்டும் பெண் போலீஸ்...! கண்டும் காணாமல் கடக்கும் முதலமைச்சர்...

Aug 28, 2021
முதலமைச்சர் மற்றும் விஐபிக்களின் வாகனங்கள் செல்லும் பகுதிகளில், பெண் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை மீறும் வகையில், முதலமைச்சர் செல்லும் பாதைகளில் மீண்டும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவதை, கண்டும் காணாதது போல் இருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
$categorynews[$i]->title

கண்ணீர் மல்க ராஜினாமாவை அறிவித்த எடியூரப்பா

Jul 26, 2021
2 ஆண்டுகளில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று வாக்குறுதியை தாம் நிறைவேற்றிய எடியூரப்பா 
$categorynews[$i]->title

முதலமைச்சர் தனிப்பிரிவிலும் மந்தநிலை-மனுவோடு வந்தவர்கள் மனவேதனையோடு திரும்பிய சோகம்!!

Jul 13, 2021
தனிப்பிரிவுக்கு வந்த ஸ்டாலின், பெயருக்கு சிலரிடம் மட்டும் மனு வாங்கினார்.துறைகளுக்குள் ஏற்பட்ட தொடர்பின்மை காரணமாக, மனுவாங்கும் நிகழ்ச்சி, ஆரம்பிக்காமலேயே முடிக்கப்பட்டது.நிகழ்ச்சி ரத்தானதால் நீண்ட நேரமாக கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்........  
$categorynews[$i]->title

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையத்தில், 7 மாவட்டங்கள் இடம்பெறாதது ஏன்?

Jun 12, 2021
பொதுமக்கள் புகார் அளிக்க புதிதாக தொடங்கப்பட்டுள்ள முதலமைச்சர் தனிப் பிரிவு இணையதளத்தில், 7 மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது பற்றிய செய்தி தொகுப்பு...
$categorynews[$i]->title

கருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்

May 29, 2021
கருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்