கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பதற்றத்தை குறைப்பதற்காக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
Turkmenistan என்பது மத்திய ஆசியாவில் இருக்கும் ஒரு அழகான தேசம்.. நாட்டின் மக்கள் தொகை வெறும் 60 லட்சம் தான்... அவர்களில் 93 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். 6 சதவிகிகிதம் பேர் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.. அதே நேரத்தில் நாட்டின் பரப்பு 4 லட்சத்து 91 ஆயிரம் சதுர கி.மீ.ஆகும்.. ஆசியாவிலேயே மக்கள் தொகை அடர்த்தி குறைந்த தேசமாக துர்க்மேனிஸ்தான் விளங்குகிறது.