$categorynews[0]->title
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுகவில் இருந்து நடிகர் ராதாரவியை தற்காலிகமாக நீக்கம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: ராதாரவி தற்காலிகமாக நீக்கம்

Mar 25, 2019