பொங்கல் பண்டிகையையொட்டி, வருகிற 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று நடந்த நிலையில், அனுமதி சீட்டு வழங்கப்பட்ட 430 மாடுபிடி வீரர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்து 86 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது.