1983ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அதன் பின்னணியில் உருவாகியுள்ள ‘83’ திரைப்படம், மாபெரும் வரலாற்றுத் தருணத்தை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா, 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் அபாராமாக விளையாடி சதமடித்தார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கிரிக்கெட் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல்,போட்ட இரண்டு பந்துகளையும் ஜெகன் மோகன் ரெட்டி நுணுக்கமாக விளையாடி அசத்தினார்.