பேரணியைத் தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றப்பிரிவின் துணை ஆணையர் ஜெயலட்சுமி,பிப்ரவரி 24 ம் தேதியை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடைபெறவில்லை என ரயில்வே டி.ஜி.பி.சைலேந்திர பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருப்பதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டிலேயே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையில் தான் குறைவாக நடப்பதாக, காவலன் செயலி அறிமுக நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களைப் பரப்பியவர்களின் பட்டியல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.