$categorynews[0]->title
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி வரும் காலங்களில் நடக்க கூடாது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி நடக்க கூடாது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை

Dec 08, 2019
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இனி வரும் காலங்களில் நடக்க கூடாது என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

ஐஐடி மாணவி தற்கொலை: குடும்பத்தினரிடம் விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு

Nov 20, 2019
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக அவரது தாய், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சென்றுள்ளனர்.
$categorynews[$i]->title

ஐஐடி மாணவி தற்கொலை: மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்

Nov 18, 2019
சென்னை, ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
$categorynews[$i]->title

திருச்சி ரயில் நிலையத்துக்குள் குற்றச்செயல்களை தடுப்பதற்கு சீருடையில் கண்காணிப்பு கேமரா

Jul 13, 2019
தடைசெய்யப்பட்ட பொருட்களை ரயில் நிலையத்துக்குள் எடுத்து செல்வது போன்ற குற்றச் செயல்களை தடுப்பதற்கு, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியபடி இரயில்வே காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
$categorynews[$i]->title

சயன்,மனோஜ் இருவரிடமும் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த திட்டம்

Jan 14, 2019
தமிழக தனிப்படை போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ், விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.