$categorynews[0]->title
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த லத்தி மற்றும் அனைத்து ஆவணங்களும், மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
$categorynews[$i]->title

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக - மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆவணங்கள் ஒப்படைப்பு!

Jul 10, 2020
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த லத்தி மற்றும் அனைத்து ஆவணங்களும், மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
$categorynews[$i]->title

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் சசிகலாவுக்கு கடும் கண்டனம்

Dec 13, 2018
அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை காலம் தாழ்த்த முயற்சிப்பதாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் சசிகலாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
$categorynews[$i]->title

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

Oct 25, 2018
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.