$categorynews[0]->title
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  
$categorynews[$i]->title

கொரோனா பரவலை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல் - முதலமைச்சர்

Jun 20, 2020
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  
$categorynews[$i]->title

ஊரடங்கு தளர்வு - காற்று மாசு உயர்வு!!!

Jun 08, 2020
ஊரடங்கின்போது டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் குறைந்திருந்த காற்று மாசு, தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
$categorynews[$i]->title

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு!

May 31, 2020
நாடு முழுவதும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு, ஜூன் 8ம் தேதி முதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
$categorynews[$i]->title

தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

May 18, 2020
தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிப்பு!

May 17, 2020
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், அதே நேரத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.