$categorynews[0]->title
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

ஜெயலலிதாவின் நினைவு நாள் - அதிமுகவினர் துக்கம் அனுசரிப்பு

Dec 05, 2020
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி உறுப்பினர்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
$categorynews[$i]->title

திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறது : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Dec 03, 2020
கோவையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
$categorynews[$i]->title

மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்!

Nov 24, 2020
திண்டுக்கலில் இடப் பிரச்சனையால் திமுக ஒன்றிய கவுன்சிலர் தாக்கியதில் மாற்றுத்திறனாளி பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

"காங்கிரசின் காலை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள திமுக"

Nov 23, 2020
70 ஆண்டுகாலம் குடும்ப ஆட்சி மூலம் நாட்டை சீரழித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, திமுக குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.
$categorynews[$i]->title

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திமுக நிர்வாகி காடுவெட்டி தியாகராஜன்

Nov 23, 2020
திருச்சி திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் பெண்கள் குறித்து இழிவாக பேசிய தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது