$categorynews[0]->title
வாணியம்பாடி திமுக நகர தலைவர் சாரதிகுமார் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தன்னையும், தனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாக அவரது மனைவி ரம்யா காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
$categorynews[$i]->title

திமுக நகர தலைவர் மீது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

Feb 21, 2020
வாணியம்பாடி திமுக நகர தலைவர் சாரதிகுமார் கள்ளக்காதலியுடன் சேர்ந்து தன்னையும், தனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாக அவரது மனைவி ரம்யா காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
$categorynews[$i]->title

தீபாவளிச் சீட்டு நடத்தி ரூ. 25 கோடி ஏமாற்றியதாக திமுக பிரமுகர் மீது புகார்

Dec 13, 2019
திருக்கோவிலூரைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் தீபாவளிச் சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டோர், காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த திமுக பிரமுகர் கைது

Oct 25, 2019
ஜவுளி வாங்கியதில் ரூ.4.55 கோடி மோசடி செய்த வழக்கில், திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் உள்ளிட்ட மூவரை ஈரோடு குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

ஸ்டாலினின் அறிவுரை ஏற்காத சட்டமன்ற திமுக உறுப்பினர்

Sep 15, 2019
வரவேற்பு பலகை வைப்பது தொடர்பாக, ஸ்டாலினின் அறிவுரையை திமுக சட்டமன்ற உறுப்பினரே மீறியிருப்பது, மக்களிடையே அக்கட்சி மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

சட்டவிரோதமாக நீர் எடுத்த திமுக பிரமுகரின் லாரிகள் சிறைப்பிடிப்பு

Jun 28, 2019
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி டேங்கர் லாரிகளில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா ஜெயச்சந்திரன் நீர் எடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.