கோவை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற துணை ராணுவப் படையை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியாக போராட்டம் நடத்திய அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

சேலம் மாநகராட்சி 1வது கோட்டத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை வீடியோ எடுத்த நபர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் திமுகவினர், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பயந்து ஓடுவதாக, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக எம்பி கனிமொழியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு திமுக வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.