$categorynews[0]->title
இ-பாஸ் கிடைக்காததால் கேரளாவின் ஆரியங்காவு சோதனை சாவடியில், முன்னாள் இராணுவ வீரரின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.
$categorynews[$i]->title

சோதனைச்சாவடியில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர் மகள் திருமணம்!

Jul 04, 2020
இ-பாஸ் கிடைக்காததால் கேரளாவின் ஆரியங்காவு சோதனை சாவடியில், முன்னாள் இராணுவ வீரரின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.
$categorynews[$i]->title

அன்பளிப்பாக வந்த ரூ.25,000 இளைஞருக்கு கொடுத்து உதவிய முடித்திருத்தும் தொழிலாளியின் மகள்!

Jun 18, 2020
பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரையை சேர்ந்த முடித்திருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ரா, தனக்கு அன்பளிப்பாக வந்த 25 ஆயிரம் ரூபாயை, இரண்டு கால்களும் செயலிழந்த இளைஞருக்கு வழங்கினார்.
$categorynews[$i]->title

நாடே வியக்கும் வகையில் மகளுக்கு திருமணம் நடத்தும் அமைச்சர்

Mar 04, 2020
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தனது மகள் ரக்‌ஷிதாவின் திருமண விழாவை 500 கோடி செலவில் ஆடம்பரமாக 9 நாட்கள் நடத்தி வருகிறார். கர்நாடகா மட்டும் அல்லாமல் நாடே ஆச்சரியப்பட்ட இந்த திருமண விழா பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
$categorynews[$i]->title

இந்தியாவுக்கு, அதிபர் டிரம்புடன் வரும் மகள் இவாங்கா

Feb 21, 2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா டிரம்ப் தம்பதி வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள். இவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்னரும் இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
$categorynews[$i]->title

மாமியாரை தலையில் கடித்த மருமகள் கைது

Dec 17, 2019
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், குடும்பப் பிரச்சனையால் மாமியாரை தலையில் கடித்த மருமகள் கைது செய்யப்பட்டார்.