$categorynews[0]->title
மதுரை வாடிப்பட்டியில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி உயிரிழந்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
$categorynews[$i]->title

மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால் 7 வயது சிறுமி உயிரிழப்பு

Nov 23, 2021
மதுரை வாடிப்பட்டியில், மருத்துவர் அளித்த தவறான சிகிச்சையால், 7 வயது சிறுமி உயிரிழந்ததாக, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
$categorynews[$i]->title

25 பேருடன் வேகமாக சென்ற மினி சரக்கு வாகனம் விபத்து-2 பேர் பலி

Nov 22, 2021
விழுப்புரம் மாவட்டத்தில் மினி சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
$categorynews[$i]->title

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் இறந்த நிலையில் பிறந்த குழந்தை

Oct 09, 2021
"பிரசவ வலியால் துடித்தவருக்கு உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்கவில்லை" - அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
$categorynews[$i]->title

கொரோனா இறப்பு சான்றிதழ் - நீதிமன்றம் காட்டம்

Sep 16, 2021
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உண்மையான இறப்பு சான்றிதழ்களை வழங்குவது குறித்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற, தமிழ்நாடு அரசுக்கு சென்ன உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?

Aug 23, 2021
அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் தினேஷ் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அலட்சியமா? அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையா? காவல்துறையின் கையாலாகாத தனமா?