$categorynews[0]->title
செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் மாதவரம் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது
$categorynews[$i]->title

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள பேருந்துநிலைய விவரங்கள்

Oct 22, 2019
செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் மாதவரம் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது
$categorynews[$i]->title

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு 24 ஆம் தேதி தொடக்கம்

Oct 21, 2019
தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
$categorynews[$i]->title

ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Oct 02, 2019
ஆயுத பூஜை மற்றும் தீபாவளிக்காக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு 5 ஆயிரத்து 960 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்

Sep 19, 2019
கோ-ஆப்டெக்ஸில் விற்கப்படும் கைத்தறி துணிகளில், இந்த ஆண்டு முதல் நெசவாளர்களின் புகைப்படம், பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறுகின்றன.