$categorynews[0]->title
எதிர்க்கட்சியாக இருந்தபோது தாங்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நாடகமாடிய திமுகவின் உண்மை முகம், ஆட்சிக்கு வந்து அறிவிக்கப்படும் இழப்பீடுகள் மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
$categorynews[$i]->title

"தங்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை" - விவசாயிகள் வேதனை

Nov 16, 2021
எதிர்க்கட்சியாக இருந்தபோது தாங்கள் மட்டுமே மக்கள் நலனில் அக்கறை காட்டுவதாக நாடகமாடிய திமுகவின் உண்மை முகம், ஆட்சிக்கு வந்து அறிவிக்கப்படும் இழப்பீடுகள் மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
$categorynews[$i]->title

மதுக்கடை திறப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் வீட்டுச்சிறையா???

Jun 24, 2021
ஊரடங்கில் மதுக்கடை திறந்த திமுக ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததால்,வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாணவி வீடியோ வெளியீடு.
$categorynews[$i]->title

ஆக்கப்பூர்வமற்ற அமைச்சர்கள் மாற்றமா?? அமைச்சரவை ஆலோசனையில் முதல்வர் முடிவு!!!

Jun 24, 2021
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்,இன்று நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை,ஆக்கப்பூர்வமாக செயல்படாத அமைச்சர்களை மாற்ற உள்ளதாக தகவல்,துறை சார்ந்து மேற்கொள்ளும் பணிகளை காரணம் காட்டி மாற்ற வாய்ப்பு.
$categorynews[$i]->title

திமுக வேட்பாளர்கள் லட்சணம் அம்பலம்!

Apr 02, 2021
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் 76 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.
$categorynews[$i]->title

கொரோனா பாதித்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர்!

Mar 29, 2021
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக வேட்பாளர் முகக்கவசம் கூட அணியாமல் பிரசாரத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.