Ad Top Header

$categorynews[0]->title
மேகதாதுவில் அணை குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
$categorynews[$i]->title

மேகதாது அணை குறித்து பொய்யான தகவல்கள் பரப்புகிறார் இளங்கோவன்- துணை முதலமைச்சர்

Apr 15, 2019