$categorynews[0]->title
"தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்" -  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
$categorynews[$i]->title

நெல் கொள்முதலை துரிதப்படுத்த ஆளுங்கட்சிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Sep 19, 2021
"தமிழ்நாட்டில், மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறந்து கொள்முதல் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்" -  எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
$categorynews[$i]->title

"ராமசாமி படையாச்சியார் புகழை போற்றுகிறேன்": எடப்பாடி பழனிசாமி

Sep 16, 2021
விடுதலை போராட்ட வீரர் இராமசாமி படையாச்சியார் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடியவர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். 
$categorynews[$i]->title

பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

Sep 15, 2021
பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்த நாளையொட்டி, அவரின் திருவுருப் படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
$categorynews[$i]->title

'வாழ்க்கை என்பது வாழ்வதற்கே' எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Sep 14, 2021
மாணவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென்றும், தேர்வு பயத்தால் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாமென்றும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
$categorynews[$i]->title

பன்வாரிலால் புரோஹித்துடன் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு

Sep 14, 2021
பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோகித்தை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.