அரசு வேளாண்மை மையத்தில் வழங்கப்பட்ட நெல் விதைகள் முளைக்கவில்லை....திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

பாலியல் தொழில் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்படும் பெண் ஒருவருடன், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தகாத உறவு வைத்திருந்ததாக, புகார் எழுந்துள்ளது. ஆனால், இதை திட்டவட்டமாக பில் கிளிண்டன் மறுத்துள்ளார்.