$categorynews[0]->title
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் தொலைபேசி எண்ணை பதிவேற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

பெண்கள் பெயரில் போலி முகநூல் கணக்குகளை தொடங்கிய இளைஞர் கைது!!

Aug 13, 2020
நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் தொலைபேசி எண்ணை பதிவேற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
$categorynews[$i]->title

பேஸ்புக், இன்ஸ்டாகிராமை நீக்க ராணுவ வீரர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு!!

Jul 09, 2020
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும், மேலும் 89 செயலிகளையும் தங்களுடைய செல்போன்களில் இருந்து நீக்குமாறு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
$categorynews[$i]->title

உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பிய 900 கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்!!

Jun 17, 2020
உண்மைக்கு புறம்பாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்ட 900 கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
$categorynews[$i]->title

முகநூலில் வேறு ஒரு நபருடன் ஏற்பட்ட தொடர்பால் பாதிப்பு !!

Jun 10, 2020
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே திருமணமான பெண்ணுக்கு முகநூலில் வேறு ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பை துண்டிக்க அவரது கணவர் அந்த பெண்ணுக்கு மொட்டையடித்து வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
$categorynews[$i]->title

பிரதமர் மோடியின் முடிவால் இந்திய அளவில் டிரெண்டாகும் No Sir ஹேஷ்டேக்..!

Mar 03, 2020
டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததை அடுத்து "நோ சார்" என்ற ஹாஷ்டேக்கை பலரும் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.