$categorynews[0]->title
வேதாரண்யம் தாலுகாவில், செம்போடை, கத்தரிப்புலம் , பெரியகுத்தகை, புஷ்பவனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டனர்.
$categorynews[$i]->title

கஜா புயலால் பாதிப்படைந்த மரங்கள் மீண்டும் துளிர்விட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Nov 23, 2019
வேதாரண்யம் தாலுகாவில், செம்போடை, கத்தரிப்புலம் , பெரியகுத்தகை, புஷ்பவனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டனர்.
$categorynews[$i]->title

கஜா புயலின் போது இரவு பகல் பாராமல் பணியாற்றிய மின்சாரத்துறை

Nov 15, 2019
கடந்த ஆண்டு இதே நாளில் தமிழகத்தில் தனது ருத்ரதாண்டவத்தை நிகழ்த்தியது கஜா புயல். அப்போது தமிழக அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளும், மின்சாரத்துறையினர் மேற்கொண்ட இரவு பகல் பாராத பணிகளும் தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாதவை.  அது பற்றிய சிறப்பு தொகுப்பு 
$categorynews[$i]->title

கஜா புயலில் மனம் தளராத விவசாயி செங்குட்டுவன்

Jul 29, 2019
கஜா புயலின் பாதிப்பில் மனம் தளராத விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாய திட்டத்தை துவங்கி பல்வேறுபட்ட சாகுபடிகளை செய்து அசத்தி வருகிறார். அது பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...
$categorynews[$i]->title

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை

Jul 05, 2019
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் அரசுவின் , கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
$categorynews[$i]->title

கஜா புயலால் பாதித்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி

Jul 02, 2019
அரசு தோட்டக்கலைத் துறையின் அறிவுறுத்தலின்படி குறைந்த தண்ணீரில், வெண்டை சாகுபடி செய்து வேதாரண்யம் பகுதி விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.