$categorynews[0]->title
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் தண்ணீர் பற்றாக்குறை குறைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
$categorynews[$i]->title

செஞ்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Jul 20, 2019
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் தண்ணீர் பற்றாக்குறை குறைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
$categorynews[$i]->title

செஞ்சி அருகே அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Feb 07, 2019
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடைபெற்ற அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
$categorynews[$i]->title

தேசிய பெண்கள் தினம்: செஞ்சியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

Feb 01, 2019
செஞ்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
$categorynews[$i]->title

மகாவிஷ்ணு சிலை செஞ்சி கோட்டை வழியாக கொண்டுச் செல்ல தொல்லியல்துறையின் அனுமதிக்கு எதிர்பார்ப்பு

Dec 24, 2018
செஞ்சி-சேத்பட் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மகாவிஷ்ணு சிலையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.